Latest News

15 April 2016

நாகர்கோவில் மக்களுக்கு ஒரு வேண்டுக்கோள்...

நாகர்கோவில் மக்களுக்கு ஒரு வேண்டுக்கோள்...

நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பாக சுரேஷ் ராஜன் போட்டியிடுகிறார்.. தயவு செய்து அவர்க்கு ஒட்டு போட வேண்டாம்.. 

அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு  இப்பொழுதும் நிதிமன்றத்தில் நடைப்பெற்று கொண்டு இருக்கு. 

இவர் எற்கனவே வெற்றிப் பெற்று அமைச்சர்ராக இருந்தப் பொழுதும் குமரி மாவட்டத்திற்க்கு ஒன்றுமே பண்ணவில்லை...

அவருடைய குடும்பம் மற்றும் சொத்து சேர்பதில் தான் குறியாக இருந்தார். இவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்..

இந்த தேர்தல் உடன் முடியட்டும் திமுக ! ஒழியட்டும் திமுக...

எற்கனவே காங்கிரஸ் தமிழ்நாட்டில் செத்து விட்டு இந்த தேர்தல் உடன் அடக்கம் மட்டும் பன்னுனால் போதும். 

மக்களை சிந்தித்து ஒட்டு போடுங்கள்.. எற்கனவே பதவியை அனுபவித்து விட்டு ஒன்றுமே செய்யதா வேட்பாளர்க்கு வாக்கை செலுத்தி மறுபடியும் இழிவு நிலைக்கு செல்லாதீர்கள்...

பணத்திற்க்கு உங்கள் ஓட்டை விற்பனை செய்யாதீர்கள்.                                      

தமிழ்நாடு சீர்யழிய காரணமாக இருந்தவார்கள் திமுக மற்றும் அதிமுக தான்.. 

#DMK Fails

No comments:

Post a Comment

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here