Latest News

14 April 2016

நிருபர் vs கலைஞர் -1


நிருபர் : நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை பாதியாக குறைப்போம்னு சொல்றீங்க. இது நடைமுறை சாத்தியமா?

கலைஞர் : ஏன் சாத்தியமில்லை? தற்போது 24 மணிநேரமும் வழங்கப்பட்டு வரும் மின்சாரத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 12 மணிநேரம் மட்டுமே வழங்குவோம். பொதுமக்கள் தற்போது கட்டிவரும் மின்கட்டணம் தானாகவே பாதியாக குறைந்துவிடும்.

நிருபர் : ? ? ? ? ? ? ? Thu....‬ DMKFails‬

No comments:

Post a Comment

Click Here

Contact Form

Name

Email *

Message *

Click Here